Monday, April 20, 2026
No menu items!
Google search engine
Homeமாவட்டம்கிருஷ்ணகிரிசிபிஎஸ்இ அராசுப்பொது தேர்வு முடிவில் கிருஷ்ணகிரி

சிபிஎஸ்இ அராசுப்பொது தேர்வு முடிவில் கிருஷ்ணகிரி

ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவன் ஜிதேந்திர சரக அளவில் 492 மதிப்பெண்கள் எடுத்து சாதனை, சாதனைப்படைத்த மாணவனுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கிப் பாராட்டு,

அண்மையில் வெளிவந்த ஜிபிஎஸ்இ அரசுப் பொதுதேவு முவுகளில் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சாலை அமைந்துள்ள ஸ்ரீ சைதன்யாபள்ளியை சேர்ந்த மாணவன் ஜிதேந்திர 500/492 மதிப்பெண்கள் சரக அளவில் முதலிடம் பிடித்து வெற்றிப் பெற்றுள்ளார்.
சரக அளவில் வெற்றிப் பெற்ற மாணவன் ஜிதேந்திர வுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழா நடைப்பெற்றது,

பள்ளியின் முதல்வர்
திருமதி மேரி அனிதா தலைமையில் நடைப்பெற்ற இத்த பாராட்டு விழாவிற்கு பள்ளியின் துணை நிர்வாக அலுவலர்
ராஜேஷ் பாபு,மண்டல கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் விவேக் பாண்டியன், சிவமோகன் ரெட்டி, துணை முதல்வர் திருமதி கலைவாணி, சி. பிரிவு ஒருங்கிணைப்பார் ஜோசப் ஆகியோர் சரக அளவில் வெற்றிப் பெற்ற இப்பள்ளி மாணவன்
ஜிதேந்திர வுக்கு பொன்னடை போர்த்தி கௌரவித்து இனிப்புகள் வழங்கிப் பாராட்டினார்கள்,

பின்னர் இது குறித்து மாணவன்
ஜிதேந்திர கூறுகையில் சரக அளவில் 500-க்கு 492 மதிப்பெண்கள் எடுக்க உறுத் துணையாக இருந்த பள்ளி முதல்வர் மற்றும் பெற்றோருக்கு தனது நன்றியினையும் தெரிவித்தார், மேலும் இப்பள்ளியில் தொடர்ந்து படிக்க விருப்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இப்பள்ளியில் படித்த மாணவர்களில் 5 பேர் தமிழ்ப் பாடப்பிரிவில் 100 / 100 மதிப்பெண்களும்
எடுத்துள்ளனர் இதே தொழில்நுட்ப பிரிவில் 7 மணவர்கள் 100 / 100 மதிப்பெண்களும் தேர்வு எழுதிய நூறு மாணவர்களில் 99 மாணவரிகள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments